எந்த சிங்களர் ஆதரவு தமக்கு இருக்கிறது என்கிற இறுமாப்புடன் பல லட்சம் அப்பாவி ஈழத் தமிழரை மகிந்த ராஜபக்சே கொன்று குவித்தாரே அதே சிங்களவரால் பிரதமர் பதவியில் இருந்து ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டு அலரி மாளிகையில் இருந்து துரத்தப்பட்டுள்ளார். <br /> <br />In Srilanka, Shinhala's united protests throw Mahinda Rajapaksa from the Prime Minister Post.